ஹரிஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்துக்கு பிறகு ஹரீஸ் கல்யாண் நடித்துவரும் படம் 'தனுசு ராசி நேயர்களே'. இந்த படத்தை 'குணா', 'மகாநதி' படங்களின் இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார்.

Harsish Kalyan film Dhanusu Rasi Neyargalae First Look Released By Sivakarthikeyan

People looking for online information on Dhanusu Rasi Neyargalae, Harsish Kalyan will find this news story useful.