தன் பிறந்த நாளை முன்னிட்டு பிரபல நடிகரை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருக்கு இன்று ( 29 .06.2019 ) பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Harish Kalyan Celebrates his Birthday like Vivekh

People looking for online information on Birthday, Harish Kalyan, Vivekh will find this news story useful.