'ஹனுமான்' உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்த சிறுவன் ROAD ACCIDENT-இல் பலி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹனுமான், சங்கட் மோச்சன் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் 14 வயதான சிவ்லேக் சிங். இவர் தற்போது சாலை விபத்தில் பலியானதாக பாலிவுட் இணைய செய்தி பக்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Hanuman Fame Shivlekh Singh died on Road Accident

People looking for online information on Hanuman, Shivlekh Singh will find this news story useful.