யாருன்னு 'கெஸ்' பண்ணுங்க பாப்போம்? சூரரைப் போற்று குறித்து 'சூப்பர் அப்டேட்' ஜி.வி.பிரகாஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இறுதிச் சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் 38-வது படமாக சூரரைப் போற்று திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

சூரரைப் போற்று குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் | GV Prakash updated upcoming song for soorai potru

People looking for online information on GV Prakash Kumar, Soorarai Pottru, Surya will find this news story useful.