’தளபதி 65’,மாறா தீம், ஹாலிவுட் என்ட்ரி பற்றி ஜி.வி.பிரகாஷ் என்ன சொன்னார் தெரியுமா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெயில் படம் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது 75 படங்களுக்கு மேல் இசையமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இசை மட்டும் அல்லாமல் நடிப்பிலும் கால்பதித்துள்ள இவர் பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

GV Prakash on Thalapathy 65 Soorarai Pottru Maara Theme Hollywood film

People looking for online information on GV Prakash Kumar, Soorarai Pottru, Suriya, Vijay will find this news story useful.