இவர்கள் 'உங்கள்' ரசிகர்கள் அல்ல... 'ஸ்கிரீன்ஷாட்' வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதற்கு, நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் இன்னொரு மனிதரை நம்புவதற்கு வாழ்த்துகள் நண்பா. எந்த நம்பிக்கையையும் அழிக்க முடியாது. எல்லா மதத்திலும் கோடிக்கணக்கிலான நம்பிக்கையாளர்கள் உள்ளனர். மனிதனின் வெற்றி கடவுள் கையில் தான் உள்ளது. எனவே நான் மனிதனை விட கடவுளைத் தான் நம்புவேன் என்று தெரிவித்து இருந்தார். இதனால் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன.

தொடர்புடைய இணைப்புகள்

ஸ்கிரீன்ஷாட் வெளியிட்ட காயத்ரி ரகுராம் | Gayathiri Raghuram reveal shreeshot

People looking for online information on Gayathri Raghuram, Master, Vijay Sethupathi will find this news story useful.