கௌதம் மேனனின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தில் இருந்து HEY LOVE - புரோமோ வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஃபகத் பாசில், நஸ்ரியா உள்ளிட்டோருடன் இயக்குநர் கௌதம் மேனன் இணைந்து நடித்த டிரான்ஸ்(Trance) திரைப்படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் கௌதம் மேனனுக்கு இன்று (பிப்ரவரி 25) பிறந்தநாள் என்பதால் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

கௌதம் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்க பட ஹே லவ் பாடல் இதோ | Gautham Menon's Joshua Imai Pol Kaakha Hey Love Song Promo Out

People looking for online information on Gautham Vasudev Menon, Joshua Imai Pol Kaakha, Varun will find this news story useful.