VIDEO: நீங்க 'ஆரிக்கு' எதிரா மட்டும் தான் பேசுறீங்க... இதுவும் 'நல்லா' தான் இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இது கடைசி வாரம் என்பதால் கேப்டன் ரியோவையும் நாமினேட் செய்யலாம் என பிக்பாஸ் அறிவித்தார். தொடர்ந்து நாமினேஷன் முடிந்த பிறகு போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்து, தன்னுடைய ராஜதந்திரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.

Gabriella nominates Balaji and Ramya Pandian, Twitter reacts

பதிலுக்கு அவர் உங்களுக்கு யாரோ பிடிக்குதோ அவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க. சம்யுக்தா, அனிதா, ஷிவானி, பாலாஜி என இதற்கு பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம் என விளக்கம் அளித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் நீ ஒரு புத்திசாலின்னு அடிக்கடி நிரூபிக்குறமா என அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வேறு சிலர் ஆரி-பாலாஜி சண்டை ரொம்ப போர் அடிச்சிருச்சு. ரம்யா-கேபி பார்க்க நல்லா இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Gabriella nominates Balaji and Ramya Pandian, Twitter reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.