OFFICIAL - இயக்குனர் மிஷ்கினின் அடுத்த படம்... வெளியானது பிசாசு 2-வின் பர்ஸ்ட் லுக்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் - பிசாசு, பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்த படத்தின் தொடர்ச்சி துவங்க  உள்ள நிலையில், இயக்குனர் மிஷ்கினின் பிறந்த நாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதிய அப்டேட்களை படக்குழுவினர் பகிர்ந்து உள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வேலையாகியுள்ளது. படபிடிப்பு நவம்பர் 2020-ல் துவங்கும். முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா ஜெரேமியா, ராஜ்குமார் பிச்சுமணி மற்றும் பலர் நடிக்கின்றனர். எழுத்தும் இயக்கமும் மிஷ்கின். டி.முருகானந்தம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

First look poster of mysskins pisaasu 2 released வெளியானது பிசாசு 2-வின் பர்ஸ்ட் லுக்

People looking for online information on Andrea, Mysskin, Pisaasu 2 will find this news story useful.