நடிகர் சங்க கட்டடத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு.. காவல்துறை விசாரணை - காரணம் என்ன.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சங்க கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னிந்திய நடிகர்களுக்கான நடிகர் சங்கம் சென்னை தி நகரில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக நடிகர் சங்க கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, உடனடியாக அவர்கள் விரைந்து தீயை அணைத்தனர். இதில் சில முக்கிய ஆவனங்கள் எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் காவல்துறையினர் இவ்விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் சங்கத்தில் தீ விபத்து | Fire accident at t nagar nadigar sangam building

People looking for online information on Nadigar sangam will find this news story useful.