VIDEO: அதுக்கு 'வாய்ப்பு' இருக்கு... சனம் சொன்னது உண்மையாகுமா?... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சனம் எவிக்ட் செய்யப்பட்டார் என கமல்ஹாசன் கூறியதும், சக போட்டியாளர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர். ஆனால் இதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு சனம் இயல்பாக இருந்தார். கடந்த எவிக்ஷன்களில் போட்டியாளர்கள் வெளியேறிய போது சக போட்டியாளர்கள் அவர்களை சரியாக வழியனுப்பி வைக்கவில்லை. ஆனால் சனமிற்கு அனைவரும் இணைந்து அவரை உற்சாகப்படுத்தி வழியனுப்பினர்.

ஒவ்வொரு வாரமும் சனம் வெளியேற வேண்டும் என வேண்டி, விரும்பிய பாலாஜி கூட லேசாக சோக முகத்துடன் நின்றார். பாலாஜி அவருக்கு ஆறுதல் கூற, பதிலுக்கு நீங்க வெளியேறி இருக்கணும் நான் வெளியே போறேன். உங்க ஆசை நிறைவேறிருச்சு என சனம் அவரை பங்கமாக கலாய்த்தார். பிக்பாஸ் வீட்டில் பாலாஜிக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர் சனம். அவரின் தப்புகளை சனம் சுட்டிக்காட்டியதை பெரும்பாலான ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Fans wanted Sanam Shetty's wildcard Entry in Bigg Boss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.