அட..!! இந்த போட்டியாளர் அப்படியே கவின் மாதிரி.. குரல் கொடுக்கும் ரசிகர்கள். விஷயம் என்ன.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ்-ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளரை கவினுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

பிக்பாஸ் போட்டியின் சீசன் 4 தமிழ் மற்றும் தெலுங்கில் நடைபெற்று வருகிறது. தமிழில் கமலும் தெலுங்கில் நாகர்ஜுனாவும் இப்போட்டியை தொகுத்து வருகின்றனர். அண்மையில் தெலுங்கு பிக்பாஸ்-ல் அபிஜித் என்ற போட்டியாளரின் செயல்களை கண்டு, நாகர்ஜுனா அதிருப்தியடைந்து அவரிடம் கோபமாக பேசினார். 

இதை தொடர்ந்து அபிஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். மேலும் அவரை திட்டமிட்டு கார்னர் செய்வதாகவும் கூறப்பட்டது. 

இத்துடன் தமிழில் நடந்த பிக்பாஸ் போட்டியை குறிப்பிட்டு, நடிகர் கவினுடனும் அவரை ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ். பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட கவினுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

அட..!! இந்த போட்டியாளர் அப்படியே கவின் மாதிரி.. குரல் கொடுக்கும் ரசிகர்கள். விஷயம் என்ன.?! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கவினுக்கு இணையான போட்டியாளர் | Fans compares this biggboss contstants with kavin

People looking for online information on Abhijeet, Biggboss Kavin, Kavin will find this news story useful.