கொரோனாவால் ஆளே மாறி போன பிக்பாஸ் நடிகர்...அடையாளமே தெரியலையே... ரசிகர்கள் ஷாக்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம்  முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்நோயின் தாக்குதலைக் குறைக்கும் வண்ணம் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நோய் பல பிரபலங்களுக்கும் பரவி வருகிறது. படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பிரபலங்களும் வீட்டில் அடைந்து இருக்கின்றனர். இதனையடுத்து பல பிரபலங்களும் தங்களது ரசிகர்களோடு சமூக வலைத்தளங்கள் மூலமாக பேசி மகிழ்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா ஊரடங்கால் ஆளே மாறி போன பிக்பாஸ் நடிகர் Famous Biggboss actor changed appearence due to corona quarantine

People looking for online information on Biggboss, Corona, Covid19, Kavin, Quarantine will find this news story useful.