பிரபல தொலைக்காட்சி ஆங்கருக்கு குழந்தை பிறந்தது..! - மகிழ்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொலைக்காட்சி ஆங்கருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

சின்னத்திரையில் தொகுப்பாளராக கலக்கி வருபவர் ஆர்.ஜே.விஜய். இவர் ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜேவாக ரசிகர்களை கவர்ந்து பிரபலமானார். இதை தொடர்ந்து சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கிய இவர்., திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது இவர் ஒரு சந்தோஷமான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ள ஆர்.ஜே.விஜய்., பிறந்திருப்பது ஆண் குழந்தை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அப்பாவான ஆர்.ஜே.விஜய்க்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கமன்ட்ஸில் தெரிவித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல ஆங்கருக்கு குழந்தை பிறந்தது | Famous anchor blessed with a baby boy

People looking for online information on Mirchi vijay, Rj Vijay will find this news story useful.