விஜய் சேதுபதி - டாப்ஸி படம் - DOUBLE ACTION-ல் கலக்க போகும் ஹீரோ - ஹீரோயின். EXCLUSIVE ஷூட்டிங் புகைப்படங்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி - டாப்ஸி இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது மாஸ்டர், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர், க/பெ. ரணசிங்கம், மாமனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் திரைப்படம் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. நடிகை டாப்ஸியுடன் இவர் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ள இத்திரைப்படத்தில், இருவரும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஜெய்பூரில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. Passion Studios தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கி வருகிறார். இவர் மூத்த இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகனாவார்.

ஜகபதி பாபு, சுப்பு பஞ்சு, ராதிகா சரத்குமார், மதுமிதா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் சேதுபதி - டாப்ஸி பட தகவல் | Exclusive Update on Vijay Sethupathi and Tapsee Film

People looking for online information on Deepak Sundarrajan, Tapsee pannu, Vijay Sethupathi will find this news story useful.