BREAKING : அப்படி போடு.. ரஜினி நடிக்கும் அண்ணாத்த.. அந்த அட்டகாசமான UPDATE என்ன தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினியின் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் ஆல்டைம் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் பிசியாக நடித்து வருகிறார். இதில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருந்த அண்ணாத்த ஷூட்டிங் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தை பற்றிய பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து, நடிகர் ரஜினியும் இப்படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறுகின்றனர் விவரம் அறிந்த கோலிவுட்வாசிகள். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ரஜினியின் அண்ணாத்த பட தகவல் | Exclusive update on rajinikanth siruthai siva nayanthara's annaatthe

People looking for online information on Annaatthe, Annaatthe Shooting, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.