பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த வனிதா... இனிமே களைகட்ட போகுது... ஆரம்பமே அமர்க்களம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் பழைய போட்டியாளர்களான வனிதா, சாண்டி, ஐஸ்வர்யா, மஹத் போன்றோரும் வீடியோ காலிங் வசதியுடன் கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ex Biggboss contestants enter biggbodd 4 season பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பழைய பிக்பாஸ் பிரபலங்கள்

People looking for online information on Biggboss, Vanitha will find this news story useful.