உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. சரியான தடுப்பு ஊசிகள் இல்லாத நிலையில் சமூக இடைவெளி மட்டுமே, இதிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. எனவே மக்கள் வீட்டில் இருக்கின்றனர். வழக்கமாக செய்யும் செயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
