கெளதம் மேனன் இயக்கத்தில் சீயான் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் மற்றும்  கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. தற்போது இந்தப் படம் பற்றி வெளியாகியுள்ள செய்தி உண்மையிலேயே ரசிகர்களை உற்சாகப்படுத்தும்,

dubbing started for gvm movie vikram starrer dhruva natchathiram
Advertising
Advertising

கெளதம் மேனன், துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடப்பதாகக் கூறினார்., கெளதம் மேனனின் சமீபத்திய வெளியீடான 'ஓரு சான்ஸ் குடு' பாடல் உருவாக்கத்தின் போது நடந்த இன்ஸ்டாகிராம் உரையாடலில், துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து கொண்டிருப்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார்

ரசிகர்களின் கேள்விக்கு. கெளதம் மேனன் பதில் கூறுகையில், விக்ரம் துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங் பணிகளை விரைவில் தொடங்குவார். என்று கூறினார்.

சீயான் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்திதான். மூவரின் உரையாடலை விரிவாக இந்த! வீடியோவில் பாருங்கள்

!

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dubbing started for gvm movie vikram starrer dhruva natchathiram

People looking for online information on Dhruva Natchathiram, GVM, Vikram will find this news story useful.