ஊரடங்கின் காரணமாக அத்தியாவசியத் தேவைகள் தவிர பிற கடைகள் இயங்கவில்லை. குறிப்பாக மதுபானக்கடைகள் போன்றவை இயங்காததால் சட்ட வரோதமாக மது விற்பனை செய்யப்படுவது, கள்ளச்சாராயம் உற்பத்தி செய்வது போன்ற செய்திகள் வெளியாகி வருகிறது.