'கோலமாவு கோகிலா' படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து 'டாக்டர்' படத்தை இயக்கிவருகிறார் நெல்சன் திலீப்குமார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 17) 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
