'2 மாசம் கூட ஆகல' அதுக்குள்ள... மகளின் புகைப்படத்தை 'வெளியிட்ட' பிரபல நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை திவ்யா உன்னி திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். கேரளாவை சேர்ந்த இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் போன்ற நடனங்களை சிறந்த முறையில் கற்றுத்தேர்ந்த நடனக்கலைஞர் ஆவார். தனிப்பட்ட முறையில் நடனத்திற்காக பல்வேறு விருதுகளையும் திவ்யா உன்னி பெற்றுள்ளார்.

Tags : Divya Unni

தொடர்புடைய செய்திகள்

மகளின் புகைப்படத்தை வெளியிட்ட திவ்யா உன்னி | Divya reveal Daughter photo

People looking for online information on Divya Unni will find this news story useful.