NEW YEAR WISH சொன்ன சேனாபதி - கமல்ஹாசன் - ஷங்கரின் 'இந்தியன் 2' புது போஸ்டர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Director Shankar shares a Poster of Kamal Haasan's Indian 2

People looking for online information on Indian 2, Kamal Haasan, Shankar will find this news story useful.