'மாஸ்டர்' AUDIO LAUNCH : பிரபல இயக்குநர் - ''விஜய் சார் மாதிரி இருந்தா பொண்ணுங்களுக்கு பிடிக்கும்னு...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் 'மேயாத மான்', 'ஆடை' படங்களின் இயக்குநர் ரத்னகுமார் பேசினார். இவர் 'மாஸ்டர்' படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் பேசிய இயக்குநர் ரத்னகுமார், ''என்னால குட்டி ஸ்டோரி சொல்ல முடியாது, 'பிரியமானவளே' ஷூட்டிங் ஸ்பாட்ல ஃபர்ஸ்ட் பார்த்தேன். ஏன்னா எங்க அக்காவால தான் எனக்கு விஜய் சார புடிக்கும். 

பொண்ணுங்களுக்கு ஒரு பையன் விஜய் சார் மாதிரி இருந்தா தான் புடிக்கும்னு அப்போ தான் நினச்சுக்கிட்டேன். என்னோட ஃபர்ஸ்ட் படமே 'மெர்சல்' கூட ரிலீஸ் ஆச்சு. நான் ஃபர்ஸ்ட் ஷோ 'மெர்சல்' பார்த்தேன். இந்த படம் லோகேஷோட Thug Life தான். லோகேஷே Thug Life தான்.

படம் பூஜைல 97 கிலோ இருந்தேன். ஷூட்டிங் அப்போ ஹோட்டல்ல விஜய் சார் டிரெட் மில்ல வொர்க் அவுட் பண்ணிட்டிருந்தாரு. அப்போ தான் ஒரச்சது. இப்போ நான் 89 கிலோ. அதுக்கும் விஜய் சார் தான் காரணம்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் குறித்து இயக்குநர் ரத

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Rathna Kumar, Vijay, Vijay Sethupathi will find this news story useful.