கொரோனா வைரஸ்சுக்கு போதி தர்மர் ஸ்டைலில் மெடிசின் சொன்ன பிரபல இயக்குனர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதிய பாதை மூலம் சினிமாவில் தடம் பதித்து சிறந்த இயக்குநராகவும், நடிகராகவும் பெரிய பெயர் எடுத்தவர் பார்த்திபன். கடந்த ஆண்டு அவர் எடுத்த சோதனை முதற்சி படமான ஒத்த செருப்பு விமர்சன தரப்பில் பலரால் பாராட்டப்பட்டது. இதையடுத்து இவர் அடுத்து இயக்கும் இரவின் நிழன் படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Parthiban shares Corona virus cure medicines Tamil Culture Siddha Ayurveda

People looking for online information on Radhakrishnan Parthiban will find this news story useful.