மோகன் ராஜா , பிரபல ஹீரோவை வைத்து அந்தாதுன் ரீமேக் செய்வது உறுதியான தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அந்தாதுன்' (Andhadhun). இந்த படத்தை கதை எழுதி, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Mohan Raja to Direct Andhadhun with Prashanth

People looking for online information on Andhadhun, Mohan Raja, Prashanth will find this news story useful.