சித் ஸ்ரீராம் இசையில் மணிரத்னத்தின் 'வானம் கொட்டட்டும்' படத்திலிருந்து வெளியான பாடல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் 'வானம் கொட்டட்டும்'. இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டியன், நந்தா, சாந்தனு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Maniratnam and Sid Sriram's Vaanam Kottatum second single is out

People looking for online information on Mani Ratnam, Sid Sriram, Vaanam Kottatum, Vikram Prabhu will find this news story useful.