"என் இனிய இசைஞானியே.." - நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதிராஜா இளையராஜா சந்திப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் இருபெரும் சாதனை ஜாம்பாவான்களாக கருதப்படுபவர்கள் இளையராஜா மற்றும் பாரதிராஜா. இவர்கள் இருவரும்  ஒருவரை ஒருவர்  சந்தித்துப்பேசி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

Director Barathiraja and Ilayaraja's reunion in Theni viral picture

People looking for online information on Bharathiraja, Ilayaraja will find this news story useful.