VIDEO : த்ருவ் நடிப்பை பார்த்து அழுத பாலா.. வர்மா நடிகர் சொல்லும் சுவாரஸ்ய தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வர்மா படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து படத்தில் நடித்த அகாஷ் பிரேம்குமார் மனம் திறந்து பேசியுள்ளார். 

பாலா இயக்கத்தில் த்ருவ் நடிப்பில் தற்போது நேரடியாக OTT தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் வர்மா. இத்திரைப்படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவானது. இதையடுத்து சில கருத்து வேறுபாடுகளால், இப்படம் மீண்டும் படமாக்கப்பட்டு ஆதித்ய வர்மா என்கிற பெயரில்  வெளியானது. 

இந்நிலையில் தற்போது வர்மா படத்தில் நடித்துள்ள ஆகாஷ் பிரேம்குமார் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். வர்மா படத்தில், ஒரு குறிப்பிட்ட காட்சியில், த்ருவ் நடித்த பொழுது, இயக்குநர் பாலா கண் கலங்கி அதை பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வர்மா படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், இன்னும் பல விஷயங்கள் குறித்தும் அவர் பேசிய முழு வீடியோ இதோ. 

 

VIDEO : த்ருவ் நடிப்பை பார்த்து அழுத பாலா.. வர்மா நடிகர் சொல்லும் சுவாரஸ்ய தகவல். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

த்ருவை பார்த்து அழுத பாலா | Director bala cried on seeing dhruv's acting in varma

People looking for online information on Akash Premkumar, Bala, Dhruv, Varma will find this news story useful.