DIRECTOR பாலா... தமிழச்சி தங்கப் பாண்டியன் மகள் திருமண விழாவுக்கு சிரித்த முகத்துடன் வந்த வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று நடைபெற்ற, எம்பி தமிழச்சி தங்கப் பாண்டியன் மகள் திருமணத்தில் இயக்குனர் பாலா சிரித்த முகத்துடன் கலந்துகொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Advertising
>
Advertising

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வலிமை பட வினியோகஸ்தர் தயாரிக்கும் புதிய படம்!

திருமணம்

தென்சென்னை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் ஐ.ஜி. சந்திரசேகர் ஆகியோரது மகள் டாக்டர் நித்திலாவுக்கும், பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் டாக்டர் ஆர்.மகேந்திரன் மகன் டாக்டர் கீர்த்தன் மகேந்திரனுக்கும் இன்று காலை திருவான்மியூரில் திருமணம் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.

இந்த திருமண விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கனி மொழி எம்.பி., எ.வ. வேலு, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், டி.கே. எஸ்.இளங்கோவன் எம்.பி., ஆ.ராசா மற்றும் ஏராளமான அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

'அருகன்', 'அவளுக்கு வெயில் என்று பெயர்’ போன்ற முக்கிய படைப்புகளை எழுதியுள்ள தமிழச்சி தங்கப் பாண்டியன் இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் உருவான பிசாசு படத்தில் பாடல் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலை - இலக்கிய நட்பு ரீதியில் இந்தத் திருமணத்தில் பாலா கலந்துகொண்டதாகத் தெரிகிறது.

செலவு பாக்குறது பாக்கியலட்சுமி.. தூபம் ராதிகாவுக்கா?? ‘கோபி’யை ட்ரோல் பண்ணும் ரசிகர்கள்

DIRECTOR பாலா... தமிழச்சி தங்கப் பாண்டியன் மகள் திருமண விழாவுக்கு சிரித்த முகத்துடன் வந்த வீடியோ..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Director Bala attended wedding with smiley face today

People looking for online information on Daughter wedding, Director Bala, Smiley face, Thamilachchi Thanga Pandiyan, Wedding Function will find this news story useful.