தல அஜித் - நயன்தாரா நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார்.
Tags : Marjaavaan, Viswasam, Ajith Kumar, D.Imman