பாலாஜி பற்றிய சில பதிவுகளை வெளியிட்டு, பின்பு அவற்றை டெலிட் செய்து உள்ளார், அவர் கூறும் பொழுது "பாலாஜி பற்றிய பதிவுகளில் என்னை டேக் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். என் வாழ்வில் இப்படிபட்ட நெகட்டிவிட்டி வேண்டாம். ஏற்கனவே அவர் என்னோடு இருந்த போது அனுபவித்தே போதும். அவருக்கு நல் வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும் "அவர் மிஸ்டர் இந்தியா இன்டர்நேஷனல் என்ற பட்டத்தைச் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் வைத்துக் கொள்ள முடியாது என்பதாலும், ஆரம்பத்தில் அவர் அனைவரையும் மதித்து நடந்ததாகவும் தற்போது அவரது குணம் மாறி விட்டதாகவும் எனவே அவர் செய்வதை நிறுவனம் பொறுப்பேற்க முடியாதது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ருபாரு நிறுவனத்தைப் பற்றி குறிப்பிடவில்லை என்பதால், ஏன் இன்னும் அந்த பட்டத்தை அவர் பயன்படுத்துகிறார்" என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.