''அரை குறை வேலை வேண்டாம்..'' - த்ருவ் விக்ரம் பதிவின் பின்னணி இதுதான். வைரலாகும் போட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

த்ருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம். இவர் தனது முதல் படமான ஆதித்ய வர்மா படத்தில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் இவரது அப்பாவும் நடிகருமான விக்ரமும் உடன் நடிக்கிறார். 

இந்நிலையில் நடிகர் த்ருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இவர் விக்ரமுடன் இருக்கிறார். மேலும் இந்த போட்டோவுடன், ''அரை குறை வேலைகள் வேண்டாம்'' என்ற புகழ்ப்பெற்ற வெப் சீரியஸான பிரேக்கிங் பேட்டின் வசனத்தையும் பதிவிட்டுள்ளார். த்ருவ் வெளியிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

த்ருவ் விக்ரம் லேட்டஸ்ட் பதிவு | Dhruv vikram's latest photo with vikram goes viral

People looking for online information on Adithya Varma Tamil, Dhruv, Vikram will find this news story useful.