மாலத்தீவில் அனல் கிளப்பிய நடிகை திவ்ய பாரதி..! பட்டைய கிளப்பிய புதிய பிகினி போட்டோ ஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் திவ்யபாரதி முக்கியமானவர்.

Advertising
>
Advertising

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் Bachelor. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளவர் திவ்யபாரதி.

கோடை விடுமுறைக்கு மாலத்தீவு சென்ற நடிகை திவ்யபாரதி அங்கிருந்து பல போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டார். அதில் குறிப்பாக பிகினி உடையில் உள்ள போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ததன. திவ்யபாரதி, தனது நண்பர்களுடன் கோகோ கிரி தீவில் இருந்து பிகினி & நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டார்.

Cocogiri Island Resort Maldives என்ற ஹோட்டலில் திவ்ய பாரதி தங்கிய கோகோகிரி தீவு ரிசார்ட்டுக்கு அருகில் உள்ள விமான நிலையம் மாலே வேலனா சர்வதேச விமான நிலையம் ஆகும். ஹோட்டலுக்கு விமானநிலையத்தில் இருந்து செல்ல ஒரு கடல் விமானம் மூலம் செல்ல தோராயமாக 18 நிமிடங்கள் எடுக்கும் மற்றும் ஒரு வேகப் படகு மூலம் தோராயமாக 60 நிமிடங்கள் ஆகும். கடல் சீற்றம் & வானிலை நிலைமைகள் பயண நேரத்தை பாதிக்கலாம். ஒருநாள் வாடகையாக இந்த ஹோட்டல் 15,000 முதல் 55,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாலத்தீவு சுற்றுலாவை முடித்துக்கொண்டு திவ்யபாரதி தமிழகம் திரும்பி உள்ளார். இதனை முன்னிட்டு புதிய பிகினி வீடியோவும், பிகினி போட்டோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையாளத்தில் ஹிட்டடித்த 'இஷ்க்' ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் நடித்து வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Dhivya Bharathi Sema Hot Bikini Picture from Maldives

People looking for online information on Dhivya Bharathi, Divya Bharathi will find this news story useful.