தனுஷின் 'பட்டாஸ்' படத்துக்கு தமிழ்நாட்டில் இவ்ளோ வசூலா ? - அதிகாரப்பூர்வ தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush's Pattas official Tamilnadu Box Office Collection report is out

People looking for online information on Dhanush, Durai senthilkumar, Pattas will find this news story useful.