தனுஷின் 'பட்டாஸ்' படத்தில் இருந்து வெளியான CHILL BRO வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் கூட்டணியின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக Chill Bro என்ற புரோ பாடல் சூப்பர் ஹிட்டானது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush's Pattas movie Chill Bro Video Song out in Youtube

People looking for online information on Chill Bro, Dhanush, Durai senthilkumar, Pattas, Vivek Mervin will find this news story useful.