MASSIVE BREAKING: உறுதியான 'எனை நோக்கி பாயும் தோட்டா'வின் ரிலீஸ் தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கி தனுஷ்-மேகா ஆகாஷ் நடித்து உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜோமோன் டீ ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush's Enai Noki Paayum Thota willl release on September 6

People looking for online information on Dhanush, Enai Noki Paayum Thota, Gautham Vasudev Menon will find this news story useful.