தனுஷை இயக்கும் சூப்பர் ஹிட் இயக்குநர்– 'அசுர' வேகத்தில் தொடங்கிய ஷூட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

’அசுரன்’, ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் துரை செல்வராஜ் இயக்கிய ’பட்டாஸ்’ திரைப்படத்தில் நடித்து வந்தார்.  இப்படத்தில் அவருடன் மெஹ்ரீன் கவுர் பிர்சாதா, ஸ்னேகா ஆகியோர் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தை அடுத்து விரைவில் டீசர் வெளியாக உள்ளது.

Dhanush shoot starts in Thirunelveli directed by Mari Selvaraj

People looking for online information on Dhanush, Mari Selvaraj will find this news story useful.