தனுஷ் - செல்வராகவனின் ‘நானே வருவேன்’ .. ஷூட் மற்றும் பாடல் .. செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் - செல்வரகவன் கூட்டணி என்றாலே எப்போதும் அனைத்து தரப்பினருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில் இவர்களின் கூட்டணியிலான நானே வருவேன் படத்தை பற்றி அப்டேட்டுக்காக தீவிரமாக காத்துக் கொண்டிருந்த பலருக்கும் மகிழ்ச்சி அல்லது இன்ப அதிர்ச்சி தரும் விஷயமாக இப்போது அந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை வேற லெவல் போஸ்டரை வெளியிட்டதன் மூலம் தெரிவித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

அதன்படி தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவனும் மோஸ்ட் வாண்டட் ஹீரோவான தனுஷூம் மீண்டும் ஒன்றாக இணையும் நானே வருவேன் திரைப்படம் பற்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிப்பு வந்தது.

வி கிரியேஷன்ஸின் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இதனிடையே இப்படத்தின் 2வது பாடலுக்கு இசையமைத்து வருவதாக யுவன் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: தளபதியை இயக்கினால், அவரது Role இதுதான்! - ரசிகரின் கேள்விக்கு மிஷ்கினின் மிரட்டலான பதில்!

Dhanush naane varuven selvaraghavan song and shooting update

People looking for online information on Dhanush, Naanevaruven, Selvaraghavan will find this news story useful.