இண்டர்நேஷனல் லெவலில் கலக்கிய தனுஷ் - அனிருத் பாட்டு - இயக்குநர் பகிர்ந்த வீடியோ செம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்கள் தமிழ்நாடு தாண்டி இண்டர்நேஷனல் அளவில் கவனம் பெறுவது வழக்கம். அதுவும் நடிகர் தனுஷுடன் அவர் இணைந்து புரிந்த பட பாடல்கள் அதிரி புதிரி ஹிட்டாகும்.

அந்த வகையில் மாரி படத்தில் அனிருத் இசையில் உருவான தர லோக்கல் நிகழ்ச்சி பிரிட்டன் நாட்டில் ஒரு டிவி நிகழ்ச்சியில் இசைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் நடத்தப்படும் காட்லேண்ட் என்ற நடன ரியாலிட்டி ஷோவில் மாரி பாடலுக்கு மும்பையைச் சேர்ந்த நடனக்குழுவினர்  நடனம் ஆடியுள்ளனர்.

அதனை பகிர்ந்த இயக்குநர் பாலாஜி மோகன், நடனக் குழுவினரை பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது தனுஷ் மற்றும் அனிருத் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush and Anirudh's Maari Thara local Song Played on international TV Show | சர்வதேச அளவில் கலக்கிய தனுஷ் மற்றும் அனிருத்தின் மாரி தரல லோக்கல

People looking for online information on Anirudh Ravichander, Dhanush, Maari will find this news story useful.