கார்த்தி நடித்துள்ள 'கைதி' படத்தின் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் இவ்வளவா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படம் கைதி. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Details of Karthi and Lokesh Kanagaraj's Kaithi Box Office Collection

People looking for online information on Kaithi, Karthi, Lokesh Kanagaraj will find this news story useful.