சிவகார்த்திகேயனின் ஹீரோ பட DELETED SCENE வீடியோ இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான 'ஹீரோ' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தை இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார்.

Deleted Scene Video out from Sivakarthikeyan's Hero

People looking for online information on Hero, Sivakarthikeyan, Yuvan Shankar Raja will find this news story useful.