தீபிகா படுகோன் ரன்வீருக்கு கொடுத்த SHOCK -’இது இல்லாம வீட்டு பக்கம் மட்டும் வந்து பாருங்க’!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய அணியை வேர்ல்டு கப் பெற்றதை அடிப்படையாகக் கொண்டு 83 என்ற படம் பாலிவுட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங்கும், ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவாவும் நடித்துள்ளனர்.

இதன் தமிழக வெளியிட்டு உரிமையை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் பெற்றுள்ளது. இந்த படம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று (25-01-2020) நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் மேடையில் தோன்றிய ரன்வீர் சிங் மற்றும் ஜீவா இருவரும் கமல்ஹாசன் ஸ்டைலில் இமிட்டேட் செய்து அசத்தினர்.

மேலும் இந்த படத்தில் நடித்த படக்குழுவினர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ரன்வீர் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு கமண்ட் செய்த தீபிகா படுகோன்: ’ஸ்ரீ கிருஷ்ணா பேக்கரியில் இருந்து 1 கிலோ மைசூர் பாக், ஹாட் சிப்சில் இருந்து இரண்டு 21 கிலோ சிப்சி பொட்டேடோ சிப்ஸ் எல்லாமல் திரும்ப வரக்கூடாது’ என்று விளையாட்டாக ட்வீட் செய்தது இணையத்தில் லைக்களை அள்ளி வருகிறது.

Deepika Padukone warns Husband Ranveer Singh not to come back without these from Chennai 83 Jiiva Instagram comment

People looking for online information on Deepika Padukone, Jiiva, Ranveer Singh will find this news story useful.