பிகினியில் பரபரப்பை கிளப்பிய தீபிகா படுகோனே! வெளியான புதிய படத்தின் முன்னோட்ட VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கபூர் & சன்ஸ் படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் ஷகுன் பத்ராவின் அடுத்த படம் பற்றி அறிவித்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பினார்.

Advertising
>
Advertising

குறிப்பாக தீபிகா படுகோன், அனன்யா பாண்டே மற்றும் சித்தாந்த் சதுர்வேதி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்க. கரண் ஜோஹரின் தயாரிப்பில் இந்த உருவாகும் என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு அது. இந்த படத்திற்கு கெஹ்ரையன் என பெயரிடப்பட்டுள்ளது. தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து ஷகுன் பத்ராவின் ஜௌஸ்கா ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரித்த கெஹ்ரையன், சிக்கலான நவீன உறவுகளின் அடிப்படையில், வயது வந்தோருக்கான சினிமா என தர்மா புரொடக்‌ஷன் மற்ரும் தீபிகா படுகோன் ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வமான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து விட்டு படத்தின் சில BTS புகைப்படங்களையும், திரைப்படத்திற்கான சிறிய டீசரைப் பகிர்ந்துள்ளனர். டீசரில் தீபீகா படுகோன் 9 வருடங்களுகு பிறகு பிகினியில் தோன்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

தொடர்புடைய இணைப்புகள்

Deepika padukone starring Gehraiyaan movie OTT release

People looking for online information on Deepika Padukone will find this news story useful.