BREAKING: மிரட்டும் தனுசின் D43 பட அப்டேட்! உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தனது 43 வது படத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் பணிபுரிகின்றனர்.

தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

தனுஷ் தனது 38வது பிறந்தநாளை நாளை (27.07.2021) அன்று கொண்டாட இருக்கிறார். அதனை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு #D43 படத்தின் அப்டேட் வெளியாகும் என டிவிட்டரில் அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

 

BREAKING: மிரட்டும் தனுசின் D43 பட அப்டேட்! உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

D43 dhanush karthik naren new movie update released

People looking for online information on D43, Dhanush, Karthick Naren, Malavika Mohanan will find this news story useful.