கிரிக்கெட்டர் அஷ்வினே அசந்து போன சிவகார்த்திகேயன் ரோலை பதிவிட்ட ரசிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான ப்ளேயர் அஷ்வின். தொடர்ந்து அவர் ஆட்டம் மூலமாக தமிழகத்துக்கும், இந்திய அணிக்கும் பெருமை சேர்த்துக் கோண்டிருக்கும் அவருக்கு பல்வேறு அங்கீகாரங்களும் புகழும் கிடைத்துள்ளது.

இவரை தன் போஸ்டில் டேக் செய்த ஒரு ரசிகர் விசித்திரமாக ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். கனா படத்தில் சிவகார்த்திகேயன் நெல்சன் என்ற ரோலில் நடித்திருப்பார். அதை மைப்படுத்தி ட்விட்டரில் கேள்வி ஒன்றை பதிவிட்டிருந்த அவர் கிரிக்கெட்டர் நெல்சன் திலீப் குமார் அர்ப்புதமான க்ரிக்கெட் ப்ளேயர்.

எதிர்பாராத காயத்தால் அவர் கிரிக்கெட்டை தொடர முடியவில்லை. நீங்க அவர் ஆட்டத்த பாத்திருக்கிங்களா அண்ணா, என்று நேரடியாக க்ரிக்கெட்டர் அஷ்வினையே டேக் செய்திருந்தார் அந்த ரசிகர்.

அதற்கு பதிலளித்த அஷ்வின், அது வெறும் திரைப்பட கதாப்பாத்திரம் தான், அந்த பேர்ல யாரும் கெடையாது என்று ஜாலியாக ட்வீட் செய்துள்ளார். ரசிகர் கேட்ட சின்ன கேள்விக்கு அஷ்வின் எதிர்வினையாற்றியிருப்பது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cricketer Ravichandran Ashwin responds fan's question on Sivakarthikeyan Kanaa role Nelson Dhilipkumar | சிவகார்த்திகேயன் பற்றின விசித்திரமான கேள்விக்கு பதி

People looking for online information on Ravichandran Ashwin, Sivakarthikeyan will find this news story useful.