தடுப்பூசி போட்டுக் கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ் நடிகையின் வைரலாகும் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியா மற்றும் தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று உண்டுபண்ணிவரும் அதிர்வினை அனைவரும் எச்சரிக்கையுடன் எதிர்கொண்டு வருகின்றனர். 

cook with comali fame actress pavithra vaccinated

அத்துடன் கொரோனா 2வது அலையின் போக்கை யாராலுமே புரிந்துகொள்ள முடியவில்லை எனும் அளவுக்கு அதன் தாக்கம் இருப்பதாக கூறுகிறார்கள். இந்நிலையில் வழக்கமான கோவிட் தடுப்பு வழிமுறைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, தனிமனித இடைவெளிகள் அவசியம் கடைபிடிக்கப்படவேண்டியவை. 

cook with comali fame actress pavithra vaccinated

இன்னொருபுறம் இந்த வழக்கமான தனிமனித ஒழுக்கத்தால் கடைபிடிக்கப்படும் முறைகளைத் தாண்டி தடுப்பூசி ஒன்று தான் அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரத்தியேக மருந்து எனும் வகையில் கோவிட் தொற்றை தடுக்கும் பொருட்டு தடுப்பூசி அணிவதை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். 

cook with comali fame actress pavithra vaccinated

இந்நிலையில் ரஜினிகாந்த், வசந்தபாலன் மற்றும் நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் சீரியல் நடிகையாக இருந்து வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கியுள்ளவரும் குக் வித் கோமாளி சீசன் -2 மூலம் பிரபலமானவருமான நடிகை பவித்ரா தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

பவித்ரா, தற்போது நடிகர் சதீஷுடன் இணைந்து ஒரு படமும், அதைத்தவிர இன்னொரு திரைப்படத்திலும் கமிட் ஆகியிருப்பதாக தமது ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்திருந்தார். 

ALSO READ: "ப்ளீஸ்.. ப்ளீஸ்.. தடுப்பூசி போட்டுக்கங்க".. நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் வைரல் புகைப்படங்கள்!

மற்ற செய்திகள்

Cook with comali fame actress pavithra vaccinated

People looking for online information on Pavithra Lakshmi will find this news story useful.