ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினமே அவர்கள் அனைவரும் ஏதோ வெகுநாள் பழகியது போல் பேசிக் கொண்டனர்.

இந்நிலையில் முதல் நாளே பிக் பாஸ் வீட்டில் சச்சரவுகள் தொடர ஆரம்பித்துவிட்டது நடிக்கும் போட்டியாளர்கள் செய்வதுபோல் இரண்டாம் புரோமோ வெளியாகியுள்ளது அவர் தனிமையில் இருப்பதாக மற்றவர்களுடன் கலந்து கொள்வது இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர் இதனையடுத்து இந்த புரோமோ அடுத்த விஜய் டிவி ரசிகர்கள் பலரும் சிவனுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.