LATEST - ஷிவானிக்கு செக் வைத்த போட்டியாளர்கள்... காரணம் இதுதானாம்... என்ன நடக்கப் போகுதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 50 நாட்கள் கடந்த நிலையில் நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார். பாலா, ஷிவானி, அர்ச்சனா, ஆஜித் போன்ற பலரும் அவருக்காக கண் கலங்கினர்.

இந்நிலையில் இன்று நாமினேஷனில் பலரும் ரம்யா, ஷிவானி, ஆரி, சனம் ஆகியோருக்கு வோட் செய்வதை பார்க்க முடிகிறது. ஷிவானியை, பாலாவை காரணம் காட்டி நாமினேட் செய்கின்றனர். இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் ரியோவை சோம் மற்றும் கேப்ரியல்லா கிண்டல் செய்கின்றனர்.

LATEST - ஷிவானிக்கு செக் வைத்த போட்டியாளர்கள்... காரணம் இதுதானாம்... என்ன நடக்கப் போகுதோ..! வீடியோ

Tags : Biggboss

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Contestants next target turns to shivani because of this

People looking for online information on Biggboss will find this news story useful.