என்னயா நடக்குது அங்க... இந்த வாரம் இவர்களில் ஒருவர் தான் எலிமினேட்... யாருன்னு பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்றையதினம் சுரேஷ் சக்ரவர்த்தி விளையாட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர்ககள் லிஸ்டில் கேப்ரியல்லா, ஆஜித், ஷிவானி, சுசித்ரா, அர்ச்சனா, அனிதா, பாலா, அனிதா, ரம்யா போன்றோர் இருக்கின்றனர்.

இந்நிலையில் தீபாவளி நேரத்தில் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்று பிக்பாஸ் கேட்க, போட்டியாளர்கள் கண்ணீருடன் கடிதம் எழுதுவதை காண முடிகிறது.

என்னயா நடக்குது அங்க... இந்த வாரம் இவர்களில் ஒருவர் தான் எலிமினேட்... யாருன்னு பாருங்க..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Contestants list nominated for eviction இந்த வாரம் இவர்களில் ஒருவர் தான் எலிமினேட்

People looking for online information on Biggboss, Suchitra will find this news story useful.